அரசியல்

Anbumani | jananayagan | ``ஜனநாயகன் லீக் விவகாரம்.. CBI விசாரணை வேணும்'' - அன்புமணி அதிரடி

thanthitv

ஜனநாயகன் படம் இணையதளங்களில் கசிந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார் திருவண்ணாமலையில் பேட்டி அளித்த அன்புமணி ஜனநாயகன் படம் தேர்தலுக்காகவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன், படத்தை இணையதளத்தில் வெளியிட்டது யார் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Bihar | Nitish Kumar | முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்குமார்.. தேசிய அரசியலில் பரபரப்பு

TVK Vijay | Coimbatore | டோல்கேட்டில் சூழ்ந்த தொண்டர்கள் - கையில் தவெக கொடியுடன் மாஸாக விஜய்

🔴LIVE : TVK Vijay | திருப்பூரில் விஜய் என்ட்ரி ஆனதும் தலைகீழான காட்சி

Coimbatore | TVK Vijay | Road show | ஸ்தம்பித்த கோவையில் டெடி பியருடன் கூலாக விஜய் ரோடு ஷோ

Annmalai Speech``கடைசி எச்சரிகைன்னு சொல்லியிருக்காரு’’ - CM ஸ்டாலினுக்கு தன் ஸ்டைலில் அண்ணாமலை பதில்