அரசியல்

இவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகையா...? அமைச்சர் உதயநிதி முக்கிய தகவல்

தந்தி டிவி

கேலோ இந்தியா தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள், சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு வெளி விளையாட்டரங்கத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். வீர‌ர்களுக்கான தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுமா என்று எழுப்ப‌ப்பட்ட கேள்விக்கு, முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்