அரசியல்

ஆர்.கே. நகர் போல, திருவாரூரிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் - தினகரன்

திருவாரூர் இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

தந்தி டிவி

திருவாரூர் இடைத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளராக எஸ். காமராஜ் போட்டியிடுகிறார். இதனை, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், தஞ்சையில் செய்தியாளர்களிடம் அறிவித்தார். பின்னர், " தந்தி டிவி" க்கு பேட்டி அளித்த டி.டி.வி. தினகரன், ஆர்.கே. நகர் போல, திருவாரூரிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்