அரசியல்

அ.ம.மு.க. புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் தி.மு.க.வில் இணைந்தார்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் தம்பியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்.

தந்தி டிவி

அ.தி.மு.க. எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் தம்பியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்த பரணி கார்த்திகேயன் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் தலைமையில் புதுக்கோட்டையில் விரைவில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்