அரசியல்

ராகுல் காந்திக்கு ஜாமின்.. நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சுல்தான் போர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சி பொறுப்பு வகிக்கிறார் என்று அமித் ஷாவை ராகுல் காந்தி விமர்சனம் செய்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி நேரில் ஆஜரான நிலையிலை சுல்தான்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை