அரசியல்

Amitshah | பரபரப்பான சூழலில் அமித்ஷாவின் நெக்ஸ்ட் பிளான்

Amitshah | பரபரப்பான சூழலில் அமித்ஷாவின் நெக்ஸ்ட் பிளான்

thanthitv

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 25-ம் தேதி அரசு முறை பயணமாக புதுச்சேரி வருகிறார். கோரிமேட்டில் நடைபெறும் காவல்துறை நிகழ்ச்சியில் பங்கேற்று, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியனை தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் 1,007 புதிய பணியிடங்கள் உருவாக உள்ள நிலையில், முதல் கட்டமாக தேர்வானவர்களுக்கு பணி ஆணைகளையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chennai Traffic | சென்னையின் டிராபிக்கை பாதியாக குறைக்கும் `டபுள் டக்கர்’ பாலம் விரைவில்..

Breaking | Erode | TN Police | போலீசாரை தாக்கிவிட்டு எஸ்கேப் ஆன கைதி | ஈரோட்டில் பரபரப்பு

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..