அரசியல்

அமித்ஷா முன்னிலையில் முதல்வராக பதவியேற்பு - 3 வது முறையாக அரியணையில் பெமா காண்டு

தந்தி டிவி

அமித்ஷா முன்னிலையில் முதல்வராக பதவியேற்பு - 3 வது முறையாக அரியணையில் பெமா காண்டு

அருணாச்சல் பிரதேச முதல்வராக பாஜகவை சேர்ந்த பெமா காண்டு மூன்றாவது முறையாக இன்று மீண்டும் பதிவேற்றுக் கொண்டார். தலைநகர் இடா நகரில் உள்ள டி.கே மாநாட்டு மையத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. செளனா மெயின் துணை முதல்வராக பதவியேற்றார். மேலும் 10 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அருணாச்சல் மாநில ஆளுநர் கே.டி.பர்னாயிக் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தனர். பதவியேற்பு விழாவில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் ஆகிய மத்திய அமைசர்கள் பங்கேற்றனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்