அரசியல்

தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வருவோம் - அமித்ஷா பேச்சு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வலிமைமிக்க கட்சியாக பாஜக இருக்கும் - சென்னையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பேச்சு

தந்தி டிவி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வலிமைமிக்க கட்சியாக பாஜக இருக்கும் - சென்னையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பேச்சு.

* மோடி அரசாங்கம் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக இருக்கிறது - அமித்ஷா.

* 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை மோடி அரசு செய்துள்ளது - அமித்ஷா

* மத்திய அரசு திட்டங்கள் மூலம் தமிழகத்திற்கு ரூ1.35 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது - அமித்ஷா.

* வாரிசு அரசியல், ஊழல், சாதிவாதம் ஆகிய மூன்றையும் மோடி அரசு 4 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது - அமித்ஷா.

* தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வருவோம் என உறுதியேற்போம் - அமித்ஷா.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்