Amit Shah | Nithyananda Disciples | அமித்ஷாவிற்கு காத்திருந்த நித்தியானந்தா சீடர்கள்
அமித்ஷாவிற்கு காத்திருந்த நித்தியானந்தா சீடர்கள்
thanthitv
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி காத்திருந்ததாகக் கூறப்பட்ட நித்தியானந்தா சீடர்களை காவல்துறையினர் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.