அரசியல்

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்த அமித்ஷா

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தார்.

தந்தி டிவி
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தார். அந்த மாநிலத்தில் நிகழ்சிகளில் கலந்து கொள்ள வந்த அமைச்சர், முன்னதாக போலியோ சொட்டு மருந்து கொடுத்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்