அரசியல்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு உடல்நலக்குறைவு - எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அமித்ஷா அதிலிருந்து பூரண குணமடைந்தார். இந்நிலையில் நேற்றிரவு மூச்சுத்திணறல் மற்றும் உடல் வலி காரணமாக அமித்ஷா அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்