அரசியல்

அமேதியில் ராகுல் போட்டி? - வெளியான முக்கிய தகவல் | rahul gandhi

தந்தி டிவி

அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, கட்சி தலைமையே முடிவு செய்யும் என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்துள்ளார். அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் போட்டியிட வேண்டும் என்பதுதான் காங்கிரசார் விருப்பம் என்றார். இருவரும் இந்தியா முழுவதும் பிரசாரம் செய்வதாகவும், இருவரும் காங்கிரஸ் நட்சத்திர பிரசாரர்களாகவும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜெய்ராம் ரமேஷ், முடிவு எடுப்பது அவர்களது சொந்த விருப்பம் எனவும் குறிப்பிட்டார்.

EPS | AIADMK | TVK | Vijay |NDA |"தவெக உடன்.." - அமித்ஷாவை சந்தித்த பின் அழுத்தமாக உடைத்து சொன்ன EPS

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி