அரசியல்

Ambulance வராததால் முதியவரை தள்ளுவண்டியில் கூட்டி வந்த அவலம் - கேட்டதும் ஓடோடி வந்த MLA சரவணன்

Ambulance வராததால் முதியவரை தள்ளுவண்டியில் கூட்டி வந்த அவலம் - கேட்டதும் ஓடோடி வந்த MLA சரவணன்

thanthitv

ஆம்புலன்ஸ் வராததால் முதியவரை தள்ளுவண்டியில் அழைத்து சென்ற அவலம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பேருந்து மோதி காயமடைந்த முதியவரை ஆம்புலன்ஸ் வராததால் தள்ளுவண்டியில் வைத்து சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... விபத்து குறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ. சரவணன் ஆம்புலன்ஸ் வர தாமதமானது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

College Issue | Arrest | ஆயுதங்களால் மாறி மாறி.. கிண்டி ஸ்டேஷனில் குலைநடுங்கவிட்ட கல்லூரி மாணவர்கள்

DMK | Parliament Session | ஒருமுடிவோடு இறங்கிய திமுக - பரபரப்பில் பார்லிமென்ட்

Chennai ED Raid | சென்னையில் இறங்கி அலசி கொத்தாக அள்ளி சென்ற ED

Chennai Traffic | சென்னையின் டிராபிக்கை பாதியாக குறைக்கும் `டபுள் டக்கர்’ பாலம் விரைவில்..

Breaking | Erode | TN Police | போலீசாரை தாக்கிவிட்டு எஸ்கேப் ஆன கைதி | ஈரோட்டில் பரபரப்பு