EPS | AIADMK | Vijay | TVK | தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? - ஓபனாக உடைத்து சொன்ன EPS #eps #aiadmk #tvk #vijay #tvkvijay #thanthitv தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.