அரசியல்

முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் - அமைச்சர் உதயகுமார்

முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள புலிப்பட்டியில், பெரியார் பாசன வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு, அவர் தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், சாமானியரான முதலமைச்சரை குறை சொல்லும் திமுக மீது வீராணம் உள்பட பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்