காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்தார்.