தமிழகத்தில் உதயமானது இன்னொரு புதிய கட்சி இளைஞர் காங்கிரசில் மாநில பொதுச்செயலாளராக பயணித்து வந்த அலெக்சாண்டர் ஜோனதன்… தமிழ் திருநாடு மக்கள் கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார்… மக்களுக்கு நேரடியாக சேவையாற்ற புதிய கட்சியை துவங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்...