அரசியல்

நான் கருணாநிதியின் மகன், சொன்னதை செய்வேன் - மு.க அழகிரி

சென்னையில் அமைதிப் பேரணி நடத்துவது குறித்து தனது ஆதரவாளர்களுடன், மதுரை சத்ய சாய் நகரில் உள்ள இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

* சென்னையில் அமைதிப் பேரணி நடத்துவது குறித்து தனது ஆதரவாளர்களுடன், மதுரை சத்ய சாய் நகரில் உள்ள இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஆலோசனை நடத்தினார்.

* இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியின் மகன் என்பதால், சொன்னதைச் செய்வேன் என்றார். ஸ்டாலினை திமுக தலைவராக ஏற்றுக் கொள்வதாகக் கூறியும், கட்சியில் சேருவதற்கு தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்ற கேள்விக்கு, கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என அழகிரி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்