அரசியல்

Duraimurugan |அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்-ஒரே வார்த்தையில் அமைச்சர் துரைமுருகன் சொன்ன பதில்

அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்-ஒரே வார்த்தையில் அமைச்சர் துரைமுருகன் சொன்ன பதில்

thanthitv

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், அதிமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வெத்துவேட்டு தான் என்றும், அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் இவ்வாறான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள் என்றும் விமர்சித்தார். மேலும் எம்பி கனிமொழி மாநில அரசியலுக்கு வருவது குறித்து சீமான் தெரிவித்த கருத்துக்கு, தனக்கு பதில் தெரியாது என கூறினார். இறுதியாக, விசிக தொகுதி பங்கீடு தாமதம் குறித்து கேட்டபோது, திருமாவளவனுக்கு எந்த வருத்தமும் இல்லை; அவர் மகிழ்ச்சியாகவே சென்றார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

🔴LIVE : Petrol Diesel Price Hike | பெட்ரோல், டீசல்.. மக்களுக்கு பேரதிர்ச்சி செய்தி

BREAKING || தொகுதிகளை பிரித்து கொடுக்கும் திமுக - அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு

BREAKING || தேர்தல் பரபரப்புக்கு நடுவே தமிழகத்துக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

ADMK | EPS |முதல் பிரச்சாரத்தில் முதல் முதலாக EPS சொன்ன வார்த்தை மயிலாப்பூரில் அதிரடி காட்டிய அதிமுக

BREAKING | TVK | "நா வரேன்..." தான் இறங்கும் தொகுதியில்? முதல் பிரசாரம் - நாள் குறித்த விஜய்