அரசியல்

நாங்குநேரி தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளையத்தேவனின் 249-வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், திருச்செந்தூரில் கட்டப்பட்டவரும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், எஞ்சிய பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, இன்னும் மூன்று மாதத்திற்குள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்