அரசியல்

அதிமுக கூட்டணி நிச்சயம் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் - ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ்

அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இணைந்துள்ளது.

தந்தி டிவி

அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இணைந்துள்ளது. அந்த அணியில், புதுச்சேரி தொகுதி என்.ஆர் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருடன், புதுச்சேரி முன்னாள் முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி நடத்திய பேச்சு வார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. என்ஆர் காங்கிரசுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என தந்தி டிவி முதலிலேயே சொன்னது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்