அரசியல்

"அதிமுகவில் மீண்டும் இணைய அழைப்பது ஏன்?" - தங்க தமிழ்செல்வன்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கில், தீர்ப்பு எதிராக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் தான், தங்களை அதிமுகவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தங்க தமிழ்செல்வன் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கில், தீர்ப்பு எதிராக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் தான், தங்களை அதிமுகவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தினகரன் ஆதரவாளர்

தங்க தமிழ்செல்வன் விமர்சித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்