அரசியல்

"சிபிஐ சோதனை, அதிமுக-விற்கு களங்கம் ஏற்படுத்தவே" - துணை சபாநாயகர் தம்பிதுரை

சிபிஐ-யின் இந்த சோதனையின் மூலம் ஆளும்கட்சியின் கைப்பாவையாக தான் சிபிஐ இருக்கும் என்ற ஐயப்பாடு வருவதாகவும் கூறினார்.

தந்தி டிவி

அமைச்சர் மற்றும் டிஜிபி வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனை என்பது அதிமுக-விற்கு களங்கம் ஏற்படுத்தவே, என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ-யின் இந்த சோதனையின் மூலம் ஆளும்கட்சியின் கைப்பாவையாக தான் சிபிஐ இருக்கும் என்ற ஐயப்பாடு வருவதாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்