ஏன் நான் அதிமுகவில் இருக்கக் கூடாதா? - எஸ்.பி.வேலுமணி ஏன் நான் அதிமுகவில் இருக்கக் கூடாதா? என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்....