AIADMK | S.P. Velumani | அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமானவை
AIADMK | S.P. Velumani | அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமானவை
thanthitv
அதிமுகவில் தலைமையுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமானதுதான் என கோவை கோவைபுதூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.