அரசியல்

எத்தனை கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க நாங்கள் தயார் - அமைச்சர் செல்லூர் ராஜு

திமுக எத்தனை கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க தயாராக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 5ம் தேதி மதுரையில் அமைதி பேரணி நடைபெறவுள்ளது. அது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளார்களிடம் பேசிய அவர், இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் அமைச்சர்கள் நேரடி களப்பணியில் ஈடுப்பட்டுள்ளதாக கூறினார். திமுக எத்தனை கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்