அரசியல்

"அதிமுகவினர் ஆன்மீகவாதிகள் : தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுகவினர் ஆன்மீகவாதிகள், தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அதிமுகவினர் ஆன்மீகவாதிகள், தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆன்மீகம் பெருகினால் தான் நாட்டில் கலவரமில்லாமல் இருக்கும் என கூறினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மீக ஆட்சி நடத்தியதாகவும், அதேபோன்று தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஆன்மீக ஆட்சி நடத்துவதாகவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்