AIADMK | O.S.Maniyan | “ஒரு கட்சியில் இருந்து வந்தவர் அல்ல”-ஓ.எஸ்.மணியன் விமர்சனம்
AIADMK | O.S.Maniyan | “ஒரு கட்சியில் இருந்து வந்தவர் அல்ல”-ஓ.எஸ்.மணியன் விமர்சனம்
thanthitv
சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுன், “ஒரு கட்சியில் இருந்து வந்தவர் அல்ல” அவருக்கு"மதிப்பீடுகளைச் செய்ய வேண்டிய உரிமை இல்லை" என விமர்சித்தார்.