அரசியல்

அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல - அருண்மொழித்தேவன்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தைக் கூட்டி அமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என, அதிமுக எம்.பிக்கள் அருண்மொழித்தேவன், அரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தந்தி டிவி

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தைக் கூட்டி அமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என, அதிமுக எம்.பிக்கள் அருண்மொழித்தேவன், அரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்