அரசியல்

#BREAKING || மேடையில் மன்னிப்பு கேட்ட அதிமுக எம்எல்ஏ... அதிரடி உத்தரவிட்டு நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்

தந்தி டிவி

முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கு/பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கோரிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு முன்ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்/"தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளதால், புகாரை வாபஸ் பெறலாம்" = நீதிபதி ஜெயச்சந்திரன் பரிந்துரை/"புகாரை வாபஸ் பெறுவது குறித்த இறுதி முடிவை அரசு தான் எடுக்க வேண்டும்" = உயர் நீதிமன்றம்///3/அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு முன்ஜாமின்

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB