அரசியல்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்...

திடீரென நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பால் உயிரிழப்பு.

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். 69 வயதான, மறைந்த ஏ.கே. போஸ் 3 முறை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...