அரசியல்

பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

எதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
எதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற அதிமுக அம்மா பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்ற,முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வெற்றிக் கூட்டணி அமைப்பார்கள் என்று தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்