அரசியல்

தொண்டர்கள் இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது - பன்னீர்செல்வம்

யாராலும் தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு, தொண்டர்களின் இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருவதாக தென்காசியில் நடந்த விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்ருமான ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

யாராலும் தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு, தொண்டர்களின் இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருவதாக தென்காசியில் நடந்த விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்ருமான ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் விழா தென்காசியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாமானிய தொண்டனும் முதலமைச்சராக, ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்