AIADMK | Edappadi Palaniswami | ஈபிஎஸ் பேச்சு குறித்து சபாநாயகர் கருத்து
AIADMK | Edappadi Palaniswami | ஈபிஎஸ் பேச்சு குறித்து சபாநாயகர் கருத்து
thanthitv
சட்டப்பேரவையில் அதிக நேரம் பேசியதாக சபாநாயகர் தெரிவித்த நிலையில், 10 நிமிடத்தில் பேச்சை எப்படி முடிப்பது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி பதிலளித்தார்.