அரசியல்

அதிமுக, தேமுதிக மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை" - துணை முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக, தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தந்தி டிவி

இதுவரை 3 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், வேட்பாளர் நேர்காணலை தேமுதிக நடத்தி வருகிறது. இந்த நிலையில், மாலை 5 மணிக்கு, சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்