அரசியல்

"அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான் எதிர்காலம்" - அமைச்சர் சி.வி.சண்முகம்

"அ.தி.மு.க. எதிர்காலம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்"

தந்தி டிவி

விழுப்புரத்தில் அதிமுக சார்பில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்

திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என எதிர்கட்சிகள் விமர்சித்து வந்ததாகவும், ஆனால், தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் எதிர்காலம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்