அரசியல்

Coimbatore | ADMK | சிங்காநல்லூரில் சிலம்பாட்டம் ஆடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம்

சிங்காநல்லூரில் சிலம்பாட்டம் ஆடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம்

thanthitv

Coimbatore | ADMK | சிங்காநல்லூரில் சிலம்பாட்டம் ஆடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் #coimbatore #admk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha சிலம்பாட்டம் ஆடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு மற்றும் பீளமேடு புதூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் தீவிர வாக்கு சேகரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ராட்சத கிரேன் மூலம் பழங்களால் ஆன ராட்சத மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிலம்பாட்ட குழுவினருடன் சேர்ந்து சிலம்பாட்டம் ஆடி அதிமுக வேட்பாளர் ஜெயராம் வாக்கு சேகரித்தார். பின்னர் டீக்கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தபடி தொகுதியின் நீண்டகால பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து வாகன பேரணியாகவும், குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடங்களில் நடந்து சென்றும் பொது மக்களை சந்தித்து அதிமுக வாக்குறுதிகளை எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்

Sengottaiyan| ADMK | நேரம் பார்த்து அடித்த அதிமுக - KAS வேட்புமனு நிறுத்திவைப்பு

ADMK | தேடிவந்த நற்செய்தி.. அதிமுக கூட்டணி ஸ்டார் வேட்பாளர்கள் மகிழ்ச்சி

Election Commission | TN Election 2026 | தமிழகத்தில் கண்டறிந்தது தேர்தல் ஆணையம்

Chennai Chepauk | IPL Match | சென்னையில் IPL போட்டிகள் தேதி மாற்றமா? - கோர்ட் அதிரடி தீர்ப்பு

Edappadi Palanisamy | EPS-க்கு வந்த குட்நியூஸ்