அரசியல்

Coimbatore | ADMK | கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் பிரசாரம்

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் பிரசாரம்

thanthitv

Coimbatore | ADMK | கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் பிரசாரம் #coimbatore #admk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் பிரசாரம் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.ஆர். ஜெயராம், உடையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள், பூங்கா, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததாக தெரிவித்தார். மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மதம், சமுதாயம் பாராமல் திட்டங்கள் வழங்கியது அதிமுக தான் என்றும், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

BREAKING || சுந்தர்.சி-ன் சொத்து விவரங்கள் - வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

Nomination | ECI | TN Election | சூடுபிடித்த தேர்தல் களம் - "இன்னும் ஒரு நாள் மட்டுமே.."

BREAKING || "போட்டியா? இல்லையா?" கடைசி நேரத்தில் திடீர் யோசனையில் திருமா

Breaking | Central Minister | முதல்வர் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதிலடி

BJP Annamalai | PM Modi | "அண்ணாமலை டீமே முழுசா இல்ல" - பகீர் கிளப்பிய தாமோதரன் பிரகாஷ்