அரசியல்

Kovai | ADMK | வீதி வீதியாக சென்று அதிமுக வேட்பாளர் கந்தசாமி பிரச்சாரம் | சூடுபிடிக்கும் சூலூர் களம்

வீதி வீதியாக சென்று அதிமுக வேட்பாளர் கந்தசாமி பிரச்சாரம் | சூடுபிடிக்கும் சூலூர் களம்

thanthitv

Kovai | ADMK | TN Election 2026 | வீதி வீதியாக சென்று அதிமுக வேட்பாளர் கந்தசாமி பிரச்சாரம் | சூடுபிடிக்கும் சூலூர் களம் #coimbatore #ADMK #TNElection2026 #thanthitv வீதி வீதியாக சென்று அதிமுக வேட்பாளர் கந்தசாமி பிரச்சாரம் கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி, கூட்டணி கட்சியினருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சந்தை பேட்டை பகுதியில் தொடங்கிய பிரச்சாரத்தில், அதிமுக வேட்பாளர் கந்தசாமி வீதி வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார். ஊர்வலமாக நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, கட்சிக் துண்டுகளை சுழற்றியப்படி, உற்சாக முழக்கங்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களிடம், தொகுதி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து ஆதரவு திரட்டினார். இந்த ஊர்வலம் சூலூர் பகுதியில் தேர்தல் பிரச்சார சூட்டை மேலும் அதிகரித்தது.

BREAKING || நாடே காத்திருக்கும் சாத்தான்குளம் வழக்கு - தண்டனையை வாசிக்கும் நீதிபதி

BREAKING | வேட்புமனு தாக்கல் செய்யாத விஜய் அறிவித்த வேட்பாளர்கள்..கடைசி நேரத்தில் தவெக எடுத்த முடிவு

Breaking | TVK Vijay | நாளை சென்னையில் மீண்டும் இறங்கும் விஜய்? | ஸ்பாட் இதுதான்..

Breaking | Omni Bus | விடுமுறை நாட்களில் எகிறும் ஆம்னி பேருந்து கட்டணம் | கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || `துரந்தர்’ பாணியில் திடீரென சட்டமன்ற வளாகத்திற்குள் சீறிய கார்.... உச்சகட்ட பரபரப்பில்