அரசியல்

ADMK | Gajendran | அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் பிரசாரம்.. பூக்களை தூவி உற்சாக வரவேற்பு

அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் பிரசாரம்.. பூக்களை தூவி உற்சாக வரவேற்பு

thanthitv

அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் பிரசாரம்.. பூக்களை தூவி உற்சாக வரவேற்பு #Gajendran #admk #bjp #tnpolitics #tnelection2026 #thanthitv அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் பிரசாரம் - வாள் வழங்கி உற்சாக வரவேற்பு செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யன்சேரி பகுதியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பூ தூவி, வாள் பரிசாக வழங்கியும், மாலை அணிவித்தும் ஒயிலாட்டம், மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை கூறி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் ஆதரவு திரட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்