அரசியல்

ADMK | ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்

ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்

thanthitv

#admk #kuppan திருவொற்றியூரில் அதிமுக வேட்பாளர் குப்பன் வேட்புமனு தாக்கல் சென்னை திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. குப்பன், தனது ஆதரவாளர்களுடன் உற்சாகமாக வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார். திருவொற்றியூர் தேரடிப் பகுதியிலிருந்து சுமார் ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட ஊர்வலத்துடன் அவர் புறப்பட்டார். கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்த அவர், வழிநெடுகிலும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்திற்குச் சென்ற குப்பன், தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.

BJP Annamalai | PM Modi | "அண்ணாமலை டீமே முழுசா இல்ல" - பகீர் கிளப்பிய தாமோதரன் பிரகாஷ்

BJP | Modi | Annamalai | ``அமித்ஷாவுக்கு பதில் வந்த மோடி’’ - உள்ளே அண்ணாமலை.. என்ன நடந்தது?

PM Modi | BJP | நிறைவு பெற்றது கூட்டம்.. பிரதமர் எடுத்து வைத்த லிஸ்ட்?

TVK Vijay | "நான் தன்னந்தனி ஆளு" - பாட்டு பாடி விஜய் Thanks சொன்னவுடன் மாறிய களம்

TVK Vijay | கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தில் `விஜய்’ - வாகனத்தை நிறுத்தி தொண்டர்கள் செய்த செயல்