வீடு வீடாக சென்று இல்லத்தரசிகளிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன் #admk #kovai #coimbatore #tnelection2026 #election2026 #tnpolitics கோவை தெற்கில் அம்மன் அர்ஜுனன் தீவிர வாக்கு சேகரிப்பு கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.