"மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்" - நாராயணசாமி
பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து கூறியுள்ளார்.