அரசியல்

எத்தனை கட்சிகள் வந்தாலும் திமுக - அதிமுக மட்டும் தான் களத்தில் இருக்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

"20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தந்தி டிவி

20 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றிபெறும் என்றும், இரட்டை இலை தான் ஜெயிக்கும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எத்தனை கட்சிகள் வந்தாலும் திமுக - அதிமுக மட்டும் தான் களத்தில் இருக்கும் என்றும், மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்