அரசியல்

விவசாயம் செய்யும் எம்.பி. ஜோதிமணி களைப்புக்கு நாட்டுப்புறப்பாட்டு.. - "தன்னே நானே தானே நானே"

தந்தி டிவி

கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதிமணி வயலில் பெண்களோடு இணைந்து பாட்டு பாடியபடி நாற்று நட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் இலுப்பூர் ஆகிய பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மக்களிடம் குறைகளை கேட்டு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் கலந்துரையாடினார். இலுப்பூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது எம்.பி. ஜோதிமணி வயலில் இறங்கி நாற்று நட தொடங்கினார். வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்