அரசியல்

"அக்னிவீர் திட்டம்... குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படும்.." - ராகுல்

தந்தி டிவி

மக்களவைத் தேர்தலையொட்டி ஹரியானா மாநிலம் மகேந்திரகர் பகுதியில் நடைபெற்ற, தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தான் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி மக்கள் தன்னிடம் எடுத்துரைத்ததாக கூறினார். விவசாயிகள், பிரதமரிடமிருந்து வேளாண் கடன் தள்ளுபடி கேட்டபோது விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால், விவசாயிகளின் பழக்க வழக்கம் சீரழிந்து விடும் என கூறியதாக குற்றம் சாட்டினார்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்