அரசியல்

திமுகவுக்கு எதிராக செப். 25 - ல் கண்டன கூட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகவின் நடவடிக்கையை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில், வருகிற 25 ம்தேதி கண்டன கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகவின் நடவடிக்கையை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில், வருகிற 25 ம்தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்ட அறிவிப்பை வெளியிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்