#Breaking|| பிரச்சார வீடியோவை வெளியிட்டார் ஈபிஎஸ்.. தேர்தல் களமே பெரும் பரபரப்பில்
தந்தி டிவி
• "மக்களின் எண்ணங்களே அதிமுக தேர்தல் அறிக்கை"
• மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார வீடியோ வெளியீடு
• மக்களின் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல்அறிக்கை - ஈபிஎஸ்