அரசியல்

"மக்கள் யாரை விரும்புகிறீர்களோ அவர்தான் முதல்வர்" - சசிகலா அதிரடி பேட்டி | ADMK

தந்தி டிவி

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜயை முன்னிட்டு பசும்பொன் செல்வதற்காக, சென்னையில் இருந்து மதுரை வந்த வி.கே.சசிகலா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திமுக அரசு வந்ததில் இருந்து எங்கும் தூர்வாரவில்லை என்றும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் கூறினார். தமிழக மக்கள் திமுக அரசின் பிடியில் மாட்டிக்கொண்டு தவிப்பதாக கூறிய அவர், 2026-இல் அம்மாவின் ஆட்சி வந்தால்தால் இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும் என்றும் கூறினார்.

Breaking | BJP | New CM | டெல்லியில் முடிவான புதிய முதல்வர்

BREAKING | Rahul Gandhi | அதிர்ந்த நாடாளுமன்றம்... ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்

Piyush Goyal | ஸ்தம்பித்த நாடாளுமன்றம் | பிரஸ்மீட்டில் பியூஷ் கோயல் காட்டம்

BREAKING || "விடுதலை" - தமிழக மக்களுக்கு நிம்மதி செய்தி

BREAKING || தலை, கை, முதுகெலும்பு, கால் - தனித்தனியாக கிடந்த உடல்...பதற்றத்தில் கோத்தகிரி