"ஆபரேஷன் சக்சஸ்.. அதிமுக பேஷண்ட் டெட்" - அமைச்சர் KAS-ஐ பாராட்டிய அமைச்சர் அருண்ராஜ்
ஆபரேஷன் சக்சஸ், அதிமுக பேஷண்ட் டெட் - அமைச்சர் அருண்ராஜ் அதிமுகவில் என்ன பிரச்சினை என்பதை துல்லியமாக கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சை அளித்து, இறுதியில் ஆபரேஷன் சக்சஸ்... பேஷண்ட் டெட் என்ற நிலைக்கு அமைச்சர் செங்கோட்டையன் கொண்டு சென்றுவிட்டதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்....